சென்னை ஐஐடி-யில் 58 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனாவுக்கும் மத்தியில் தற்போது சென்னை ஐஐடி-யில் 58 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 17 மாணவர்கள் அடங்குவர். ஜனவரி 5 முதல் 9 ஆம் தேதியினுள் 58 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி மற்றும் மருத்துவர்கள் தெரிவிக்கும் அனைத்தும் பின்பற்றப்படும் என சென்னை ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி தகவல் தெரிவித்துள்ளார்