டெல்லியில் கொரோனா நிலைமை கட்டுக்குள் உள்ளது – டெல்லி சுகாதார அமைச்சர்

டெல்லியில் கொரோனா நிலைமை குறித்து அம்மாநில சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கூறியது,

டெல்லியில் கொரோனா நிலைமை கட்டுக்குள் உள்ளது. தேசிய தலைநகரில் கொரோனா தொற்று விகிதம் 0.4% ஆக உள்ளது. அடுத்த 6 மாதங்களுக்குள் 6,800 தீவிர சிகிச்சைப் படுக்கைகளை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது என்றார்.

 

 

Translate »
error: Content is protected !!