கொரோனா தடுப்பூசி.. வாட்ஸ்அப் மூலம் முன்பதிவு செய்யலாம் – மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்

கொரோனா வைரஸுக்கு தடுப்பூசி போடுபவர்கள் வாட்ஸ்அப் மூலம் முன்பதிவு செய்யலாம் என்று மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

இது குறித்து மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா வெளியிட்ட ட்விட்டர் பதிவு,

கொரோனா தடுப்பூசி இடங்களை இப்போது வாட்ஸ்அப் வழியாக முன்பதிவு செய்யலாம். http://wa.me/919013151515 மூலம் MyGovIndia கொரோனா ஹெல்ப் டெஸ்கிற்கு வாட்ஸ்அப்பில் அனுப்புவதன் மூலம் முன்பதிவு செய்யலாம் என பதிவிட்டுள்ளார்.

Translate »
error: Content is protected !!