திமுகவும் அதிமுகவும் அண்ணன் தம்பி – ஓ. பன்னீர்செல்வம்

அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பாக இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இடையே ஏற்பட்ட பிரச்சனையால், ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையிலுள்ளது.

இந்நிலையில், திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், “திமுகவும் அதிமுகவும் அண்ணன் தம்பிகள்தான்.

ஆனால், நாங்கள் பயணிக்கும் பாதை வேறு. எங்களை பொறுத்த வரை ஜனநாயக ரீதியில் இயக்கம் செயல்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.

Translate »
error: Content is protected !!