திருமலையில் இலவச பேருந்துகளுக்கு பதிலாக மின்சார பேருந்துகள்

திருப்பதி திருமலையை மாசில்லாத புனித தலமாக மாற்ற ஏற்கனவே பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதில், முதல் கட்டமாக திருமலையில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு மின்சாரக் கார்கள் வழங்கப்பட்டுள்ளன.

2ம் கட்டமாக திருப்பதி-திருமலை இடையே மின்சாரப் பேருந்துகள் அறிமுகமாகிறது. டீசல் பேருந்துகளுக்கு மாற்றாக எலெக்ட்ரா நிறுவனம் 10 மின்சாரப் பேருந்துகளை கோயிலுக்கு காணிக்கையாக வழங்கியுள்ளது.

Translate »
error: Content is protected !!