இங்கிலாந்து – இலங்கை; அரையிறுதிக்குத் தகுதி பெறுமா இங்கிலாந்து?

இங்கிலாந்து – இலங்கை அணிகளுக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை தொடரின் 39ம் போட்டி இன்று (5ம் தேதி) சிட்னி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்துள்ளது. 142 ரன்கள் எடுத்தால் அரையிறுதிக்குத் தகுதி பெறலாம் என்ற இலக்குடன் அடுத்து இங்கிலாந்து விளையாட உள்ளது.

Translate »
error: Content is protected !!