4 நாட்களுக்குப் பின் சென்னை- அந்தமான் விமான சேவை தொடக்கம்

மோசமான வானிலையால் சென்னையிலிருந்து அந்தமானுக்கு கடந்த 1ம் தேதியிலிருந்து விமான சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில், 4 நாட்களுக்குப் பின் இன்று (நவம்பர் 5) அதிகாலை 4.25 மணிக்கு இண்டிகோ விமானம் அந்தமான் புறப்பட்டுச் சென்றது. இதன்பின் பிற நிறுவனங்களின் விமானங்களும் அந்தமான் சென்றன. சென்னையிலிருந்து தினமும் 5 விமானங்கள் அந்தமான் செல்கின்றன.

Translate »
error: Content is protected !!