கொரோனா தடுப்பூசிகள் குறித்து தவறான வீடியோக்கள் நீக்கப்படும் – யூடியூப்

உலக சுகாதார நிறுவனம் மற்றும் மருத்துவ அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் குறித்த அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பாதுகாப்பான புதிய வழிகாட்டுதல்களுடன் யூடியூப் புதிய மருத்துவக் கொள்கைகளை வெளியிட்டுள்ளது.

அதில், அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளுக்கு எதிரான பொய்யான கருத்துக்கள் அடங்கிய விடியோக்கள் நீக்கப்படும். விதிமுறைகளை மீறிய 130,000 க்கும் மேற்பட்ட வீடியோக்கள் கடந்த ஆண்டு முதல் தளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி மட்டும் அல்ல அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி பற்றி தவறான கருத்துக்களை பரப்பினால் வீடியோக்கள் அகற்றப்படும் எவனும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Translate »
error: Content is protected !!