தமிழகத்தின் புதிய ஆளுனராக ஆர்.என்.ரவி இன்று பதவியேற்றுக்கொண்டுள்ளார். சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
பதவியேற்ற பிறகு, ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழகத்தின் வளர்ச்சிக்காக அரசியலமைப்பு சட்டத்தின்படி செயல்படுவேன் கூறினார்.
புதிய ஆளுநரின் பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் மு க ஸ்டாலின், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியின் பங்கேற்றனர்.