பச்சை,மஞ்சள்,ஆரஞ்ச் , சிவப்பு அலர்ட்- சொல்வது என்ன?

கிரீன் அலர்ட் – லேசானது முதல் மிதமான அளவு மழை பெய்யும் மற்றும் பச்சை எச்சரிக்கையின் போது 15.6மி.மீ. முதல் 64.4மி.மீ. வரை மழை பெய்ய வாய்ப்புயுள்ளது.

மஞ்சள் அலர்ட்- பலத்த மழை பெய்யும் மற்றும் மஞ்சள் எச்சரிக்கையின் போது 64.5மி.மீ. – 115.5மி.மீ வரை மழை பெய்ய வாய்ப்புயுள்ளது.

ஆரஞ்ச் அலர்ட் – பொருட்சேதம், உயிர் சேதம் ஏற்படும் அளவிற்கு மோசமாக இருத்தல் மற்றும் பொதுமக்கள் பயணங்களை தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுவர். ஆரஞ்ச் எச்சரிக்கையின் போது 115.6மி.மீ. முதல் 204.4மி.மீ. அளவிற்கு மழை பெய்ய வாய்ப்புயுள்ளது.

ரெட் அலர்ட்- மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் மற்றும் போக்குவரத்து, மின்சாரம், இணையம் உள்ளிட்ட சேவைகள் துண்டிக்கப்படும். சிவப்பு எச்சரிக்கையின் போது 204.5மி.மீ.க்கு மேல் மிக கனமழை பெய்ய வாய்ப்புயுள்ளது.

Translate »
error: Content is protected !!