பத்ரிநாத் கோவில் பகுதிகளில் கடும் பனிப்பொழிவு.. மக்களின் இயல்பு வாழக்கை பாதிப்பு

பத்ரிநாத் கோவிலில் பனிப்பொழிவு காரணமாக கோவில் முழுவதும் வெள்ளிப்பனிமலைப்போல் காட்சி அளிக்கிறது.

உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால் அங்குள்ள வீடுகள் முழுவதுமாக பனியால் மூடி உள்ளது. பத்ரிநாத் கோயிலும் பனியால் சூழப்பட்டுள்ளது. கோவிலுக்கு செல்லும் சாலைகளில் பனிப்பொழிவு காரணமாக பக்தர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!