எம்ஜி நிறுவனம் ஹெக்டர் மாடல் காரை அப்டேட் செய்து 2023ம் ஆண்டு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளது. அதாவது காரின் முகப்பு பக்க கிரில், பம்பர் அப்டேட், புதிய ஹெட்லைட்கள் எனப் பல அப்டேட்கள் செய்யப்பட உள்ளன.
பாதுகாப்பு அம்சமாக ஏடிஏஎஸ் தொழிற்நுட்பம், 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ், ஆட்டோமெட்டிக் கிளைமேட் கண்ட்ரோல் உள்ளிட்ட ஏராளமான அம்சங்கள் இதில் இடம் பெறவுள்ளன.