கர்நாடக மாநிலம் கபிணி அணையில் இருந்து 4,000 கன அடி கண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் தற்போது நீர் திறப்பு 5000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கே ஆர் எஸ் அணையில் இருந்து 3207 கன அடியில் இருந்து 13,286 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுஉள்ளது. கேஆர்எஸ், கபிணி அணைகளில் இருந்து மொத்தம் 18286கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.