டெல்லியில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு

டெல்லியில் தற்போது டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அக்டோபர் மாதத்தில் மட்டும் 100 பேருக்கு மேல் டெங்கு காய்ச்சலால் பாதிப்பட்டனர்.

செப்டம்பரில், கடந்த 10 நாட்களில் மட்டும் 139 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர், கடந்த செப்டம்பரில் 217 பேர் பாதிப்பட்டனர். இதனால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பாதிப்புகளை கட்டுப்படுத்த டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

Translate »
error: Content is protected !!