இ-விசா மூலம் மட்டுமே இந்திய பயணம் – மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் அங்குள்ள மக்களும், வெளிநாட்டவர்களும் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறி வருகின்றனர். இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டு மக்கள் அங்கிருந்து இந்திய வருவதற்கு இ-விசா மூலம் மட்டுமே மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவுக்கு வர விரும்பும் ஆப்கானியர்கள் http://indianvisaonline.gov.in என்ற இணையதளம் மூலம் இ-விசாவிற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!