விபத்தில் சிக்கிய மாணவிக்கு உதவிய எம்.எல்.ஏ

விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த மயிலம் சட்டமன்ற உறுப்பினர்.

திண்டிவனம் கோவிந்தசாமி கல்லூரியில் பயின்று வரும் தினேஷ் குமார் என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்தவாசி சென்று கொண்டிருக்கும்போது செஞ்சி திண்டிவனம் சாலையில் உள்ள தொண்டி ஆற்றின் அருகே கட்டுப்பாட்டை இழந்த தினேஷ்குமார் சென்ற இருசக்கர வாகனம் கார் மீது மோதிய விபத்து ஏற்பட்டது. அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திரும்பிய மயிலம் சென்று கொண்டிருந்த மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவகுமார் இவ்விபத்தை கண்டதும் 108 ஆம்புலன்சுக்கு போன் செய்து கல்லூரி மாணவரை செஞ்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்.

Translate »
error: Content is protected !!