அம்மா ஆகப்போகும் நடிகை பார்வதி

நடிகை பார்வதி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது. அவர் கர்ப்பம் அடைந்திருப்பதை அறிவித்திருக்கிறாரா என்று இந்த பதிவு குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அந்தப் பதிவில் பிரெக்னன்ஸி கிட் மற்றும் கர்ப்பம் அடைந்திருந்தால் ஏற்படும் இரட்டைக் கோடு ஆகியவை இடம்பெற்றுள்ளன. ‘அதிசயங்கள் ஆரம்பித்து விட்டன’ என்று கேப்ஷன் வைத்துள்ளார்.

Translate »
error: Content is protected !!