ரஜினியின் அடுத்தடுத்த படங்களைத் தயாரிக்கும் லைகா

லைகா தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ உலகளவில் ரூ.500 கோடி வசூலீட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்நிறுவனம் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள அடுத்த 2 திரைப்படங்களைத் தயாரிக்க இருப்பது உறுதியாகியுள்ளது.

விரைவில் இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம். இதில் ஒரு படத்தை ஐஸ்வர்யா இயக்குவதாகவும் தகவல் கசிந்தது.

Translate »
error: Content is protected !!