விசாரணைக்கு நேரில் வருமாறு நாராயண் ரானாவுக்கு நாசிக் போலீஸ் நோட்டீஸ்

மராட்டிய முதல்-அமைச்சர் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் நாசிக் போலீசார் இன்று எம்.பி. நாராயண் ராணாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். செப்டம்பர் 2 ஆம் தேதி நாசிக்கில் உள்ள காவல் நிலையத்திற்கு வருமாறு நாராயண் ராணாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

 

Translate »
error: Content is protected !!