மாநிலம் முழுவதும் தெருநாய்களால் பொதுமக்கள் தாக்கப்படும் பல நிகழ்வுகள் நடந்து வருகிறது. இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் 57,336 தெருநாய்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
தெரு நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும், ரேபிஸ் நோயை தடுக்கவும் மேலும் 2 விலங்கு பிறப்பு கட்டுப்பாடு மையங்களை சென்னையில் திறக்கவுள்ளது.
சென்னையில் ஏற்கெனவே 3 மையங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.