நவம்பர் 17: சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. இதன்படி, தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.

அந்த வகையில் பெட்ரோல், டீசல் விலை கடந்த சில மாதங்களாகவே உச்சத்தை எட்டி வந்தன. இதனிடையே பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு சற்று குறைத்துள்ளது. இந்த குறைப்பு அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், சென்னையில் இன்றைய தினம் பெட்ரோல் ஒரு லிட்டர் 101 ரூபாய் 40-காசுக்கும், டீசல் விலை ஒரு லிட்டர் 91 ரூபாய் 43-காசுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

 

Translate »
error: Content is protected !!