ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் மோதல்

இந்தியா வந்துள்ள தென்னாப்பிரிக்கா அணி, 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டித் தொடரில் விளையாட உள்ளது.

இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் மைதானத்தில் இன்று (அக்டோபர் 6) நடக்கிறது.

இந்திய அணியை ஷிகர் தவான் வழிநடத்துகிறார். இது பகலிரவு போட்டியாக நடைபெறுகிறது.

Translate »
error: Content is protected !!