ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினருடன், அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பேச்சு நடத்தினர்.
அதில், உயர்த்தப்பட்ட கட்டணத்துக்கு ஒப்புதல் பெறப்பட்டு வெளியிடப்பட்டது.
அந்த கட்டண பட்டியலே கூடுதலாக இருந்ததால், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தென் மாவட்டங்களுக்கு, ரூ.700-ரூ.1,200 வரை வசூலிக்கப்பட்டு வந்த கட்டணம், 3 நாட்களில் மும்மடங்காக உயர்ந்து உள்ளது.