நாடாளுமன்ற இடைத்தேர்தல்.. குடும்பத்தினருடன் வந்து வாக்களித்த இமாசல பிரதேச முதலமைச்சர்

இமாச்சல பிரதேசத்தில் உள்ள மண்டி நாடாளுமன்ற தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் முர்ஹாக் பகுதிக்கு முதலமைச்சர் ஜெய்ராம் தாக்குர் மற்றும் அவரது குடும்பத்தினர் வந்து வாக்களித்துள்ளனர். இதில் இன்று காலை 11 மணி நிலவரப்படி, 17.74 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நவம்பர் 2-ம் தேதி நடைபெறுகிறது.

Translate »
error: Content is protected !!