இந்திய கிரிக்கெட் அணி வீரர், வீராங்கணைகளுக்கு ஒரே மாதிரி ஊதியம்

இந்திய கிரிக்கெட் அணி வீரர், வீராங்கணைகளுக்கு ஒரே மாதிரி ஊதியம் வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

பாலின பாகுபாட்டை களையும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி,

டெஸ்ட் போட்டிக்கு ₹15 லட்சம்.

ஒருநாள் போட்டிக்கு ₹6 லட்சம்.

டி20 போட்டிக்கு ₹3லட்சம் ஊதியம் வழங்கப்பட உள்ளது.

Translate »
error: Content is protected !!