வடகொரியாவில் அடுத்தடுத்து ஏவுகணை சோதனைகள்

தென்கொரியா மற்றும் அமெரிக்க கடற்படைகள் இணைந்து கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. இதற்கு வடகொரியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து 2 குறுகிய தொலைவு ‘பாலிஸ்டிக்’ ரக ஏவுகணைகளை வடகொரியா சோதித்துள்ளது.

இந்த ஏவுகணைகள், ‘தந்திரோபாய அணுசக்தி’ பயிற்சிகள் என்றும், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னால் தனிப்பட்ட முறையில் கண்காணிக்கபட்டதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Translate »
error: Content is protected !!