டி20 உலகக் கோப்பை: வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா

டி20 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்கா- வங்காளதேசம் இன்று (அக்டோபர் 27) மோதின. முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்கா 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்தது.

அடுத்து விளையாடிய வங்காளதேசம் 16.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 101 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

Translate »
error: Content is protected !!