கொரோனா பொது முடக்க நேரத்தில் உதவாத அதிமுக அரசு…. “6 சிலிண்டர் வழங்குவோம்”.. பெண்களே நம்பாதீர்கள் – திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

கொரோனா பொது முடக்க நேரத்தில் உதவாத அதிமுக அரசு, கேஸ் விலை ஏற்றத்திற்கு எதிர் குரல் எழுப்பாத அதிமுக அரசு.. 6 சிலிண்டர் வழங்குவோம் என கூறுவதை நம்பாதீர்கள் என கூறி திமுக வேட்பாளர் சரவணக்குமார் வாக்கு சேகரிப்பு.. தேனி மாவட்டம்…

இபிஎஸ் ஆட்சி பற்றி வாய் திறக்காத ஓபிஎஸ்… அதிமுகவில் மீண்டும் சலசலப்பு!

திருவொற்றியூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் எம்.எல்.ஏ கே.குப்பன், மாதவரம் தொகுதி வேட்பாளர் முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தி ஆகியோரை ஆதரித்து துணை முதல்வர் ஓபிஎஸ் திருவொற்றியூரில் பிரசாரம் செய்தார். அப்போது அவர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் செய்யப்பட்ட…

சிக்கிய ஸ்டராங் ஆதாரம்.. உதயநிதிக்கு எதிராக செயல்படும் அந்த நபர் யார்..? பரபரப்பு வீடியோ

திருவல்லிக்கேணி தொகுதியில் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா வீடியோ..! சென்னை, சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யும் வீடியோ தொடர்பாக  தேர்தல் பறக்கும் படை அதிகாரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, சேப்பாக்கம்– – திருவல்லிக்கேணி…

அதிமுக ஆட்சியில் தமிழகத்தின் கடன் பெருமளவு அதிகரித்துள்ளது… மு.க.ஸ்டாலின் பரப்புரை..!

அதிமுக ஆட்சியில் தமிழகத்தின் கடன் பெருமளவு அதிகரித்துள்ளது என மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் தெரிவித்துள்ளார். திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவிநாசி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருகிறார். திமுக ஆட்சியில் தொழில் வளர்ச்சியில் 10.9% ஆக இருந்தது…

மிகப்பெரிய பிரச்சார அணி நாளை களமிறக்கம்… தமிழகம் முழுக்க அனுப்பிய எடப்பாடி.. திக்குமுக்கில் திமுக..!

சென்னை, தமிழக சட்டசபை தேர்தலுக்கு அதிமுக சார்பாக மிகப்பெரிய பிரச்சார அணி களமிறக்கப்பட்டுள்ளது. திமுகவை திக்குமுக்காட வைக்கும் அளவிற்கு தமிழகம் முழுக்க மிகப்பெரிய அணியை முதல்வர் பழனிச்சாமி அனுப்பி உள்ளார். தமிழக சட்டசபை தேர்தலுக்காக அதிமுக – பாஜக – பாமக…

கேள்விகேட்டால் அடிப்பேன்… அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவேசம்..!

ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிமுக அலுவலகத்தைத் திறந்து வைத்த பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜியிடம் அமமுக பற்றி செய்தியாளர்கள் கேள்வியெழுப்பிய நிலையில், ‘அமமுக பற்றி கேள்வி கேட்டால் அடிப்பேன்” என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி காட்டமாகப் பேசினார்.

அனல் பறக்கும் தேர்தல்… “20 இடங்களை” எளிதாக தட்டி தூக்கும் அதிமுக..! குஷியில் எடப்பாடி…

சென்னை, தமிழக சட்டசபை தேர்தலில் முக்கியமான 20 இடங்களில் அதிமுக கூட்டணி எளிதாக வெல்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகி உள்ளன. கிட்டத்தட்ட ப்ரீ ஹிட் போல அதிமுக கூட்டணி மிக எளிதாக இந்த 20 இடங்களை கைப்பற்ற வாய்ப்புள்ளதாக கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.…

திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் கு.ப.கிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல்

திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் கு.ப.கிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல் செய்தார். திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் வேளாண் துறை அமைச்சர் கு. ப.கிருஷ்ணன் ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும்…

ஒவைசி – தினகரன் கூட்டணி யாருக்கு சாதகமாக இருக்கும்..?

சென்னை, அரசியலில் இருந்து விலகுவதாக சசிகலா அறிவித்த பிறகு டிடிவி தினகரன், ஐதராபாத் எம்.பி.,யும் ஏஐஎம்ஐஎம்., கட்சியின் தலைவருமான ஒவைசியுடன் கூட்டணி அமைத்தார். இந்த கூட்டணி தமிழக தேர்தலில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு,…

7 மணி நேரம் தீவிரமாக ஆலோசனை…? அதிமுகவின் துணிச்சலுக்கு இதுதான் காரணமா..!

சென்னை, என்ன நடந்தாலும் பார்த்துக்கலாம்.. யார் எதிர்த்தாலும் சமாளிச்சுக்கலாம் என்று அதிமுக துணிந்து இறங்கிவிட்டதாம். நேற்று ஒரே நாளில் அதிரடி காட்டியதற்கும் அதிமுகவின் துணிச்சல்தான் காரணமாம்! அதிமுக சார்பாக தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட போகும் 177 வேட்பாளர்களின் பட்டியல் இதுவரை…

Translate »
error: Content is protected !!