சென்னை, அமித்ஷா சொன்ன அந்த ஒத்த வார்த்தையால் அதிமுக கூடாரமே அலறி போயுள்ளது. அதிலும் அதிமுக தலைமை செம டென்ஷனில் இருக்கறது. இந்த முறை தென்மாநிலங்களில் தாமரையை மலர வைத்தே தீருவது என்று பாஜக தலைவர்கள் ஒரு முடிவில் இறங்கி உள்ளனர்.…
Tag: அதிமுக
அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியது குறித்து அதிமுக, பாஜக கருத்து..!
அதிமுக கூட்டணியில் இருந்து விலகியது தேமுதிகவிற்கு தான் பலவீனம் – பாஜக கூட்டணி பேச்சுவார்த்தையின் போதே சுதீஷ் தேவையற்ற கருத்துகளை வெளியிட்டார். கே.பி.முனுசாமி மீது அதிருப்தி இருந்தால் அதிமுக தலைமையிடம் சுதீஷ் முறையிட்டு இருக்கலாம் – அதிமுக அதிமுக டெபாசிட்டை இழக்கும் என்றெல்லாம்…
அதிமுக கொடுக்கும் 15 சீட்…. தனித்து போட்டியிடுவதா.. இல்ல..? தேமுதிகாவின் முடிவு..?
சென்னை, தேமுதிக மாவட்டச் செயலாளா்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று காலை 10.30 மணியளவில் நடைபெறுகிறது. அதிமுக கூட்டணியில் இடம் பெறுவது பற்றி மாவட்ட செயலாளர்களிடம் கருத்து கேட்டு முடிவெடுக்கப்பட உள்ளது.…
பாஜகவுக்கு ஜஸ்ட் 20 சீட்கள்..! சாணக்கியன் யார்..? அதிமுகாவா.. பாஜகாவா… அமித்ஷா போடும் திட்டம் என்ன..?
சென்னை, அதிமுக கூட்டணியில் இருந்து, தமிழக பாஜகவுக்கு 20 சீட்கள் தரப்பட்டுள்ளன. இதன் பின்னணி என்ன? 20 சீட்களிலும் பாஜக வெற்றி பெற்றுவிடுமா? அதிமுக கூட்டணிக்கு பலவீனத்தை பெற்று தருமா என்பன போன்ற சந்தேகங்கள் எழுகின்றன. கடந்த எம்பி தேர்தலின்போது, அதிமுக…
27 தொகுதிகள்+ குமரி லோக்சபா சீட் வழங்குமா திமுக? என்ற ஒரு கேள்வி அரசியல் களத்தில் பரபரப்பாக எழும்பியுள்ளது…
சென்னை, அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 20 இடங்கள் வழங்கிய நிலையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 27 இடங்களும் கன்னியாகுமரி மக்களவை தொகுதியும் வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பாஜகவுக்கு 30 முதல் 40 வரை இடங்களை எட்டும் என்று கூறப்பட்ட…
15 தொகுதிதான் தர அதிமுக முடிவு… 25 கேட்கும் தேமுதிக..! இன்று பேச்சுவார்த்தை யாருக்கு சாதகமாக முடியும்…?
சென்னை, அதிமுகவுடனான தேமுதிக கூட்டணி தொடரும் என அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓபிஎஸ் கூறியுள்ளார். இன்று மாலை தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவிற்கு 15 தொகுதிகளைத் தர அதிமுக முடிவு…
அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு..?
நடைபெறவுள்ள 2021 – சட்டமன்ற பொதுத் தேர்தலில், அஇஅதிமுக தலைமையிலான வெற்றிக் கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சிக்கு தமிழ்நாட்டில் 20 தொகுதிகள் ஒதுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு.?
சென்னை, அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பட்டுக்கோட்டை, ஈரோடு மேற்கு, வால்பாறை ஆகிய 3 தொகுதிகள் த,மா.காவுக்கு ஒதுக்கீடு என தகவல்கள் தெரிவிக்கின்றன. சைக்கிள் சின்னத்தில் போட்டியிட 12 தொகுதிகள்…
தன்னிச்சையாக களமிறங்கும் பாஜக…? அதிர்ச்சியில் அதிமுக…!
சென்னை, அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் தொகுதிகள் எவை எவை? என தீர்மானிக்கப்படாத நிலையில் பல இடங்களில் வேட்பாளர்களையே பாஜக களமிறக்கி இருப்பது அதிமுகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அதிமுக கூட்டணியில் 60 இடங்களில் தொடங்கி 40-ல்…
அமித்ஷா நெருக்கடி எதிரொலி- முதல் பட்டியலில் நிலக்கோட்டையைத் தக்கவைத்த எடப்பாடி
தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகிற 6ஆம் தேதி நடைபெற இருப்பதால் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியினர் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசனை செய்து வருகின்றனர். அதேவேளையில் இன்னும் ஒரு சில நாட்களில் வேட்பாளர் பட்டியலை அறிவிக்கவும் இருக்கிறார்கள். இந்த நிலையில்,…