இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி; இங்கிலாந்து அணி வெற்றி

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இலங்கை – இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலேவில் நடந்தது. இதில் டாஸ் வென்று பேட் செய்த இலங்கை அணி…

இங்கிலாந்தில் பரவிய புதிய கோரோனோ வைரஸ்; தென்னாப்பிரிக்காவில் இருந்து வந்த நபர்களுக்கு கோரோனோ தோற்று

இங்கிலாந்தில் இரண்டாவதாக புதிய கொரோனா வைரஸ் பரவல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தென்ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று உலகம் முழுவதையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. அதன் தாக்கத்தில் இருந்து…

இங்கிலாந்தில் இருந்து ஓசூர் வந்த 6 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

இங்கிலாந்தில் இருந்து விமானம் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூருக்கு வந்த 6 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இங்கிலாந்தில் புதிதாக பரவி வரும் வீரியமிக்க புதிய வகை கொரோனா வைரஸ், உலக நாடுகளையே மீண்டும் பீதிக்குள்ளாகி உள்ளது.இந்த நிலையில் லண்டனில் இருந்து டெல்லி,…

புதிய வகை கோரோனோ! இங்கிலாந்தை தனிமை படுத்தும் உலக நாடுகள்

புதிய வகை கொரோனா பாதிப்பு காரணமாக, இங்கிலாந்து நாடு உலக நாடுகளால் தனிமைப்படுத்தப்படுகிறது.  சீனாவில் கடந்த ஆண்டு தோன்றிய உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ் ஓராண்டாக உலகை உலுக்கிக் கொண்டிருக்கிறது. இந்த கொடிய வைரசை அழிப்பதற்கான தடுப்பூசிகள் ஒருசில நாடுகளில் மக்களின் பயன்பாட்டுக்கு…

பாக்கிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 2 – 0 என்ற வித்தியாசத்தில் தொடரை வென்றது

பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.  நியூசிலாந்து – பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நேற்று நடந்தது. இதில்…

இங்கிலாந்தில் பலி எண்ணிக்கையை கூட்டும் கோரோனோ

இங்கிலாந்தில் கோரோனோ பாதிப்பு அதிகரித்துக்கொண்டுதான் இருக்குறது. தற்போது கோரோனோ பலி  எணிக்கை 65 ஆயிரத்தை  தாண்டியது. சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகின் 210-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தற்போதைய…

Translate »
error: Content is protected !!