உத்திரபிரதேசத்தில் விவசாயிகள் போராட்டத்தின் போது விவசாயிகள் மீது கார் ஏற்றி கொலை செய்த ஒன்றிய இணை அமைச்சர் மற்றும் அவர் மகனை கைது செய்ய வலியுறுத்தி திருச்சியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒன்றிய அரசு நிறைவேற்றிய புதிய வேளாண் சட்டங்களை…
Tag: இந்தியா
திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மார்பகப் புற்றுநோயானது தமிழகத்தை பொறுத்தவரையில் 2016-ல் 9200 -ஆக இருந்து தற்போது 12300 -ஆக உயர்துள்ளது.மேலும் முன்பெல்லாம் 50 வயதிற்கு மேற்பட்டோருக்கு வரும் இந்த நோயானது…
அருணாச்சல பிரதேசத்தில் 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்
அருணாச்சல பிரதேசத்தில் இன்று காலை 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஏதேனும் பாதிப்பு ஏற்பதா என்பது குறித்து உறுதியான தகவல் வெளிவரவில்லை.
அதி வேகத்தில் செல்லலாம்.. உலகில் முதல்முறையாக இந்தியாவிற்கு ஹைப்பர்லூப்..?
விர்ஜின் ஹைப்பர்லூப் புல்லட் ரயில்களைப் போன்ற அதிவேக தரை போக்குவரத்து அமைப்பு விரைவில் பயன்பாட்டிற்கு வரும் எனவும் அது முதற்கட்டமாக இந்தியாவில் அறிமுகமாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. விர்ஜின் ஹைப்பர்லூப் நிறுவனத்தில் அதிக பங்குகளை வைத்திருக்கும் எமிராட்டி மல்டிநேஷனல் லாஜிஸ்டிக்ஸ் நிறுவன…
கனத்த இதயத்துடன், நான் இதைச் சொல்கிறேன்.. சைதன்யா – சமந்தா பிரிவு குறித்து நாகர்ஜூனா உருக்கம்
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நாகார்ஜுனா , அவரது மகன் நாக சைதன்யா-சமந்தா பிரிவதற்கு காரணம் என்ன? என்பது குறித்து அவர் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். கனத்த இதயத்துடன், நான் இதைச் சொல்கிறேன் – நாக சைதன்யா – சமந்தா இடையில்…
உத்தரபிரதேசம்.. லக்கிம்பூரில் ஏற்பட்ட வன்முறை.. பத்திரிகையாளர் உயிரிழப்பு
உத்தரபிரதேசத்தின் லக்கிம்பூர் மாவட்டத்தில் உள்ள பன்வீர்பூர் கிராமத்தில் நேற்று நடந்த வன்முறையில் 8 பேர் உயிரிழந்தனர். அதில் 4 பேர் விவசாயிகள். இந்நிலையில், செய்தி சேகரிக்க சென்ற உள்ளூர் பத்திரிகையாளர் ராமன் காஷ்யப் என்பவர் தற்போது உயிரிழந்தார். இதற்கிடையில், சமாஜ்வாதி கட்சி…
தீபாவளி பண்டிகை… இன்று முதல் அரசு பேருந்துகளின் முன்பதிவு துவக்கம்
நாடு முழுவதும் நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகை வியாழக்கிழமை வருவதால் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நான்கு நாள்கள் விடுமுறை தினங்களாக இருக்கும். அதனால் சொந்த ஊருக்கு செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும். இந்நிலையில்,…
மும்பையில் இன்று 8 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு
மும்பையில் கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் 8 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இன்று முதல்( அக்டோபர் 4) திறக்கப்படும் என அறிவிப்பு வெளியானது. விருப்பமுள்ள மாணவர்கள் பெற்றோரின் அனுமதியுடன் பள்ளிக்கு வந்து நேரடி வகுப்புகளில் பங்கேற்கலாம் எனவும்…
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 23.57 கோடியை தாண்டியது
சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 23.57 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 21,25,81,692 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ்…
இந்தியாவில் புதிதாக 20,799 பேருக்கு தொற்று உறுதி
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 20,799 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 38 லட்சத்து 34 ஆயிரம் 702 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்…