போர்டு ஆலை மூடல் விவகாரம்: முதலமைச்சர் ஆலோசனை

அமெரிக்கா வாகன நிறுவனமான ஃபோர்டு இந்தியாவில் உள்ள உற்பத்தி ஆலைகளை மூட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஃபோர்டு வாகன உற்பத்தி மிகவும் குறைந்து வருவதால் ஏற்படும் நஷ்டம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்தியாவில் இறக்குமதி…

இந்தியாவில் முதல் மரபணு பகுப்பாய்வு மையம் – முதலமைச்சர் திறந்து வைப்பு

இந்தியாவில் முதன் முறையாக மாநில அரசு சார்பில் சென்னை, தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் கொரோனா வைரஸ் மரபணு பகுப்பாய்வு ஆய்வகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். உருமாறிய கொரோனா வைரஸ் எந்த வகையை சேர்ந்தது என்பதை கண்டறியும் ஆய்வகத்தில் பணியாற்ற…

பொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியீடு

பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்து பணம் செலுத்திய ஒரு லட்சத்து நாற்பதாயிரம் மாணவர்களின் தரவரிசைப் பட்டியலை தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் இன்று தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி, மாணவர்கள் தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை www.tneaonline.org இல் பதிவு செய்து…

இந்தியாவில் இதுவரை செய்யப்பட்ட கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 54.44 கோடியாக அதிகரிப்பு

இந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 54 கோடியே 44 லட்சத்து 44 ஆயிரத்து 967 ஆக உள்ளது. குறிப்பாக, நேற்று ஒரு நாளில் 14 லட்சம் 30 ஆயிரத்து 891 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டதாக இந்திய மருத்துவ…

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22.60 கோடியாக உயர்வு

சீனாவில் கடத்த 2019ஆம் ஆண்டு முதல் முதலாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. கொரோனா வைரஸ் உலகெங்கும் பரவி அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில், உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22.60 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவிலிருந்து 20.26 கோடிக்கும் அதிகமானோர் மீண்டுள்ளனர். மேலும், இதுவரை…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 25,404 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 25,404 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 32 லட்சத்து 64 ஆயிரம் 175 ஆக உயர்ந்துள்ளது.  கடந்த 24 மணி நேரத்தில்…

ஓசூர்: ஓலா மின்சார ஸ்கூட்டர் உற்பத்தி ஆலையில் 10,000 பெண்களுக்கு வேலை வாய்ப்பு – தலைமை அதிகாரி

ஓசூர் அருகே உள்ள ஓலா மின்சார ஸ்கூட்டர் உற்பத்தி ஆலையில் 10,000 பெண்கள் வேலைக்கு அமர்த்தப்படுவார்கள் என்று ஓலா தலைமை நிர்வாக அதிகாரி பவிஷ் அகர்வால் கூறினார்.ஓலா எதிர்கால தொழிற்சாலை பெண் மட்டும் பணியாற்றும் உலகின் மிகப்பெரிய வாகன உற்பத்தியாளராக இருக்கும்…

மூத்த காங்கிரஸ் தலைவர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் காலமானார்..!

முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ஆஸ்கார் பெர்னாண்டஸ் மங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 80. கடந்த ஜூலை மாதம் அவரது மூளையில் உள்ள கட்டியை அகற்றுவதற்காக அவருக்கு அறுவை சிகிச்சை செய்த முன்னாள் அமைச்சர்…

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு..

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைந்தது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2021-22 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 23 நாட்களாக நடந்து வந்த நிதிநிலை அறிக்கை மீதான மானியக் கோரிக்கை-யில் 30 க்கும் மேற்பட்ட மசோதாக்கள்…

வீட்டில் இருந்தபடி உலகை வலம் வரும் சாதனை தமிழச்சி

இந்த காலகட்டத்தில் பெண்கள் சாதனைகளை படைக்க முடியுமா என்ற ஏக்கங்களுடன் காலங்களை நகர்த்தி செல்லும் நிலையில், நமக்கு எதுக்கு வம்பு பெண்ணாக பிறந்தோமா ஏதோ படித்தோமா? திருமணம் செய்து குழந்தைகளை பெற்றோமா இதுவே போதும் என்று பயணிக்கின்றனர் 90 விழுக்காட்டினர். ஆனால்…

Translate »
error: Content is protected !!