சட்ட விரோதமாக இலங்கைக்குச் செல்ல முயன்ற நபர் கைது

பங்களாதேஷில் இருந்து சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் வந்து இலங்கைக்குச் செல்ல ராமேஸ்வரம் வந்த திலீப்நாராயணன் (43) போலீசாரால் கைது செய்யப்பட்டார். தனுஷ்கோடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். பங்களாதேஷ் பிரம்மன்பளியாவைச்சேர்ந்தவர் என்.திலீப்நாராயணன் (43) இவர் கொரோனா பரவலுக்குமுன்புவரை 8 ஆண்டுகளாக இலங்கையில்…

வெஸ்ட் இண்டீஸ்- இலங்கை டெஸ்ட் ஆட்டம் மழையால் பாதிப்பு

ஆன்டிகுவா, வெஸ்ட் இண்டீஸ் இலங்கை அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆன்டிகுவாவில் உள்ள விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 354 ரன் குவித்து ஆல்அவுட் ஆனது. கேப்டன் பிராத்வெயிட்…

18 வயதை நிறைவு செய்யும் அனைவருக்கும் கட்டாய ராணுவ பயிற்சி – இலங்கை அமைச்சர் சரத் வீரசேகர வலியுறுத்தல்

இலங்கையில் 18 வயதை நிறைவு செய்யும் அனைவருக்கும் கட்டாய ராணுவ பயிற்சிகளை வழங்க வேண்டும் என அந்நாட்டு பொதுப்பாதுகாப்புத்துறை அமைச்சர் சரத் வீரசேகர வலியுறுத்தியுள்ளார். கொழும்பு, இலங்கையில் 18 வயதை நிறைவு செய்யும் அனைவருக்கும் கட்டாய ராணுவ பயிற்சிகளை வழங்க வேண்டும்…

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி; இங்கிலாந்து அணி வெற்றி

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இலங்கை – இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலேவில் நடந்தது. இதில் டாஸ் வென்று பேட் செய்த இலங்கை அணி…

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்டில் தென்ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸ் அபார வெற்றி

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 45 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.  தென்ஆப்பிரிக்கா– இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் இலங்கை…

Translate »
error: Content is protected !!