ஓட்டுக்கு பணத்தை அள்ளி வீசும் அதிமுக வேட்பாளர் வீடியோ வைரல்

  திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதியில் முன்னாள் அமைச்சரும் நத்தம் தொகுதி அதிமுக வேட்பாளரும்மான நத்தம் விஸ்வநாதன் வாக்கு சேகரிப்பின் போது பணப் பட்டுவாடா படுஜோர். கண்டுகொள்ளாத தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் . ஆளும் கட்சிக்கு ஒரு தலைபட்சமாக தேர்தல்…

பாமகவுக்கு கொடுத்த எண்ணிக்கையிலான தொகுதிகளை தேமுதிகவுக்கு கொடுக்க அவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது – எடப்பாடி கேள்வி

சென்னை பாமகவுக்கு கொடுத்த எண்ணிக்கையிலான தொகுதிகளை தேமுதிகவுக்கு கொடுக்க அவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியேறியது. உரிய எண்ணிக்கையிலான தொகுதிகளை கொடுக்கவில்லை…

ஒவைசி – தினகரன் கூட்டணி யாருக்கு சாதகமாக இருக்கும்..?

சென்னை, அரசியலில் இருந்து விலகுவதாக சசிகலா அறிவித்த பிறகு டிடிவி தினகரன், ஐதராபாத் எம்.பி.,யும் ஏஐஎம்ஐஎம்., கட்சியின் தலைவருமான ஒவைசியுடன் கூட்டணி அமைத்தார். இந்த கூட்டணி தமிழக தேர்தலில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு,…

வாடகைக்கு மூளை வாங்கி அதிமுக வெல்ல நினைக்கிறார் ஸ்டாலின்….! ஓபிஎஸ் மகன் எம்.பி ரவீந்திரநாத் பேச்சு

வாடகைக்கு மூளை வாங்கி அதிமுகவை தோற்கடிக்கும் முயற்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஈடுபட்டுள்ளார் என பெரியகுளம் தனித் தொகுதி வேட்பாளரை அறிமுக படுத்தி பிரச்சார துவக்க விழாவில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஒ.பி.ரவீந்திரநாத் பேச்சு. தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தனி…

மொத்தமாக 60 பேரை களமிறக்கிய எடப்பாடி.. ! இவர்கள்தான் அந்த கேம் சேஞ்சர்களாக..?

சென்னை, அதிமுக சார்பாக இந்த தேர்தலில் களமிறங்க போகும் 60 பேர்தான் மிகப்பெரிய கேம் சேஞ்சர்களாக இருப்பார்கள் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொதுவாக ஒரு ஆளும் கட்சி தேர்தலை சந்திக்கும் போது அதற்கு இரண்டு பிரச்சனைகள் இருக்கும். முதல் விஷயம்…

திருச்சியை தன் வசம் இழுக்க எடப்பாடி போட்ட பிளான்..! 9 தொகுதிகளில் 8 அதிமுக வேட்பாளா்கள் அதிரடி களமிறங்கம்..!

திருச்சி, திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் 8 அதிமுக வேட்பாளா்கள் களமிறக்கப்பட்டுள்ளனா். அமைச்சா் வெல்லமண்டி என்.நடராஜன், எம்.எல்.ஏ.க்கள் முசிறி செல்வராசு, மணப்பாறை ஆா்.சந்திரசேகா் ஆகியோருக்கு மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. திமுகவுக்கு திருச்சி மாநாடு பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும்…

இன்று ராகுகாலம் முடிந்த பிறகு ஓபிஎஸ் வேட்புமனு தாக்கல்… 15ஆம் தேதி எடப்பாடி மனு தாக்கல்

சென்னை, சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று முதல் வேட்புமனுக்களை தாக்கல் செய்கின்றனர். துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வெள்ளிக்கிழமையான இன்று ராகுகாலம் முடிந்து நல்ல நேரத்தில்போடி தொகுதியில் போட்டியிட வேட்புமனுக்களை தாக்கல் செய்கிறார். தமிழக சட்டசபைத்தேர்தலில் பிரதான கட்சியான அதிமுக,…

7 மணி நேரம் தீவிரமாக ஆலோசனை…? அதிமுகவின் துணிச்சலுக்கு இதுதான் காரணமா..!

சென்னை, என்ன நடந்தாலும் பார்த்துக்கலாம்.. யார் எதிர்த்தாலும் சமாளிச்சுக்கலாம் என்று அதிமுக துணிந்து இறங்கிவிட்டதாம். நேற்று ஒரே நாளில் அதிரடி காட்டியதற்கும் அதிமுகவின் துணிச்சல்தான் காரணமாம்! அதிமுக சார்பாக தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட போகும் 177 வேட்பாளர்களின் பட்டியல் இதுவரை…

அ.தி.மு.க சொன்னதில் நிறைவேற்றிய-நிறைவேற்றாத வாக்குறுதிகள் என்னென்ன?.. பட்டியல் இதோ..!

2016-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் அ.தி.மு.க. சொன்னதில் நிறைவேற்றிய–நிறைவேற்றாத வாக்குறுதிகள் என்னென்ன? என்பது தொடர்பான பட்டியல் வெளியாகியுள்ளது திருச்சியில் கடந்த 7-ந்தேதி தி.மு.க. சார்பில் நடந்த ‘விடியலுக்கான முழக்கம்‘ பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும்…

வேறுபாடு நிலவுகிறதா… வேட்பாளர் தேர்வில் நடந்த சம்பவம்….. பளிச்சுன்னு பதில் சொன்ன எடப்பாடி…!

சென்னை, அதிமுகவில் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் கருத்து வேறுபாடு நிலவுவதாக வெளியான செய்திகளுக்கு முதல்வர் பழனிச்சாமி பளிச் பதில் அளித்து இருக்கிறார். வேட்பாளர் தேர்வு குறித்து முக்கிய விஷயங்களை அவர் பகிர்ந்துள்ளார். 2021 சட்டசபை தேர்தலுக்காக அதிமுக வலுவான கூட்டணியை அமைத்துள்ளது.…

Translate »
error: Content is protected !!