பாஜகவுக்கு ஜஸ்ட் 20 சீட்கள்..! சாணக்கியன் யார்..? அதிமுகாவா.. பாஜகாவா… அமித்ஷா போடும் திட்டம் என்ன..?

சென்னை, அதிமுக கூட்டணியில் இருந்து, தமிழக பாஜகவுக்கு 20 சீட்கள் தரப்பட்டுள்ளன. இதன் பின்னணி என்ன? 20 சீட்களிலும் பாஜக வெற்றி பெற்றுவிடுமா? அதிமுக கூட்டணிக்கு பலவீனத்தை பெற்று தருமா என்பன போன்ற சந்தேகங்கள் எழுகின்றன. கடந்த எம்பி தேர்தலின்போது, அதிமுக…

அவசரமாக கிளம்பிய சுதீஷ்… இரவோடு இரவாக முதல்வரை சந்தித்து மீட்டிங்… அரை மணிநேரம் என்ன நடந்தது..?

அதிமுக – தேமுதிக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக தேமுதிக இடையேயான தொகுதிப்பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நிலையே நீடிக்கிறது. இந்நிலையில், நேற்று இரவு சென்னை பசுமை வழி சாலையில் உள்ள தமிழக முதலமைச்சரும் அதிமுக…

திமுக வேட்பாளரை இவரால் எதிர்கொள்ள முடியுமா?… என சுட்டி காட்டி வேட்பாளர்களை தேர்வு செய்த எடப்பாடி… நல்ல யோசனை..!

சென்னை, அதிமுக வேட்பாளர்கள் தொடர்பாக மாவட்ட செயலாளர்களிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேர்காணல் நடத்தியதுதான் இப்போது அந்த கட்சியின் ஹாட் டாபிக்காக இருக்கிறது. அதிமுகவில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை. பாமக, பாஜகவுடன் தொகுதி எண்ணிக்கை பங்கீடும் மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேமுதிகவுடன்…

15 தொகுதிதான் தர அதிமுக முடிவு… 25 கேட்கும் தேமுதிக..! இன்று பேச்சுவார்த்தை யாருக்கு சாதகமாக முடியும்…?

சென்னை, அதிமுகவுடனான தேமுதிக கூட்டணி தொடரும் என அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓபிஎஸ் கூறியுள்ளார். இன்று மாலை தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவிற்கு 15 தொகுதிகளைத் தர அதிமுக முடிவு…

என்னா வேகம்..! அதிமுக கூட்டணியில் பாமக.. முதல் ஆளாக தேர்தல் அறிக்கையை வெளியிட்டது

சென்னை, அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற பாமக முதல் ஆளாக தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் கல்வி, உயர்கல்வி, விவசாயம், தொழில் துறை என அனைத்து தரப்பினருக்கான திட்டங்களையும் அறிவித்துள்ளது. சட்டசபை தேர்தல் நடைபெற சரியாக இன்னும் ஒரு மாதம் உள்ளது. இந்த…

புயலாக கிளம்பும் அதிமுக.. வேட்பாளர் பட்டியல் வெளியீடு..! பாஜக கூட்டணி உறுதியா..?

சென்னை, தடைகளை எல்லாம் கடந்து அதிமுக கட்சி தமிழக சட்டசபை தேர்தலுக்காக வேகம் காட்ட தொடங்கி உள்ளது.  திமுகவிற்கு ஷாக் கொடுக்கும் வகையில் இன்னொரு அதிரடி முடிவை இன்றே அதிமுக எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சட்டசபை தேர்தலில் நெருங்கி வரும் நிலையில்…

அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் ஓபிஎஸ்-இபிஎஸ் தனித்தனியாக ஆலோசனை..?

தமிழகத்தில் 2021 சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. ஒவ்வொரு கட்சிகளும் வேட்பாளர் நேர்காணல், தொகுதிப் பங்கீடு என பரபரப்பாக இயங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று அதிமுகவில் விருப்பமனு செய்தவர்களிடம் ஒரே நாளில் அதிமுக தலைமை நேர்காணல் மேற்கொண்டது. இந்நிலையில்…

அவரும் இதை தான் செய்தார்…! சசிகலாவின் முடிவு.. எடப்பாடி ரூட் கிளியர்….

சென்னை, தீவிர அரசியலில் ஈடுபடாமலே.. தொண்டர்களை சந்திக்காமலே.. தீவிர அரசியலில் இருந்து விலகியது இரண்டே பேர்தான். ஒருவர் ரஜினிகாந்த், இன்னொருவர் சசிகலா..! இந்த இரண்டு பேரின் விலகல் முடிவும் ஒரு வகையில் அதிமுகவிற்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் ஆதரவாக சென்றுள்ளது. நேற்று…

அதிமுக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பாக உள்ளனர்- குஷ்பு பேச்சு

உங்கள் தொகுதியில் ஸ்டாலின்‘ என்ற தலைப்பில் தி.மு.க.வும், ‘வெற்றி நடைபோடும் தமிழகம்‘ என்ற தலைப்பில் அ.தி.மு.க.வும், ‘ஒரு கை பாப்போம்‘ என்ற தலைப்பில் காங்கிரஸ் கட்சியும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாக, ‘வெற்றிக் கொடி ஏந்தி வெல்வோம் தமிழகம்‘…

அதிமுகவிற்கு ஓட்டு போட வேண்டாம்… சீர்மரபினர் சமுதாயம் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு..!

அதிமுகவிற்கு ஓட்டு போட வேண்டாம் என கூறி சீர்மரபினர் சமுதாயத்தினர் தேனி மாவட்டத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட போவதாக கூறி இன்று சீர்மரனர் சமூதாயத்தினர் வீடுகள் தோரும் கருப்பு கொடி கட்டி அதிமுகவிற்கு எதிர்ப்பு தெரிவிப்பு. ஆங்கிலேயர் காலத்தில் போடபட்ட சட்டமான குற்றப்பரம்பரை…

Translate »
error: Content is protected !!