சென்னை, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகிய இருவரும் இன்று தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர். ஜெஜயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ம் தேதி அதிமுக தனது விருப்ப மனு வழங்கும் பணியை முறைப்படி…
Tag: ஓ பன்னீர்செல்வம்
அம்மாவின் சிந்தையில் உருவான :” தொலைநோக்குத்” திட்டத்தில் 157 திட்டங்கள் நிறைவேற்றம்
வளர்ந்த நாடுகளுக்கு இணையாக தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில், மறைந்த முன்னாள் முதல்வர் அம்மாவின் சிந்தையில் உருவான திட்டம் ‘தொலைநோக்குத் திட்டம் – 2023’ ஆகும். இத்திட்டத்தின் கீழ் கண்டறியப்பட்ட 217 திட்டங்களில், 157 திட்டங்களுக்கான பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.…
தமிழகத்தில் குடும்ப தலைவர்கள் விபத்தில் மரணம் அடைந்தால் ரூ.4 லட்சம் கிடைக்கும் – பட்ஜெட்டில் புதிய காப்பீட்டு திட்டம்
தமிழகத்தில் குடும்ப தலைவர்கள் விபத்தில் மரணம் அடைந்தால் ரூ.4 லட்சம் காப்பீடு வழங்கும் புதிய திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்துள்ள இடைக்கால பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள்…
தேனியில் 57 பத்திரிக்கையாளர்களுக்கு சலுகை விலையில் வீட்டுமனைக்கான ஆணைகள் – ஓபிஎஸ் வழங்கினார்
தேனி, தேனி மாவட்ட அளவில் பணிபுரிகின்ற 57 பத்திரிக்கையாளர்களுக்கு சலுகை விலையில் வீட்டுமனைக்கான ஆணைகளை தேனியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் . தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட நகராட்சிப் பகுதியில் கலெக்டர் ம.பல்லவி பல்தேவ் முன்னிலையில் நடைபெற்ற அரசு…
குளத்தை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரை செடிகளை அகற்றும் பணியை தமிழக துணை முதல்வர் துவக்கி வைப்பு
தேனி–அல்லிநகரம் மந்தையம்மன் குளத்தில் அதிநவீன இயந்திரம் மூலம் ஆகாய தாமரைகளை அகற்றி தூர்வாரும் பணியினை தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார். தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட 80 ஏக்கர் பரப்பளவு கொண்ட மந்தையம்மன் குளம் உள்ளது. இக்குளம்…
ஜெயலலிதா வழியில் அடிபிறழாமல் முதல்வர் ஆட்சி நடத்துகிறார்: ஓபிஎஸ்
கோவை, ஜெயலலிதா வழியில் அடிபிறழாமல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி நடத்தி வருகிறார் என்று ஓ.பன்னீர்செல்வம் பேசினார். கோவையில் நடந்த திருமண விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேசியது, ஒரு கட்சி எப்படி செயல்பட வேண்டும் என மாற்றிக் காட்டியவர்…
தேர்தல் களத்தில் அதிரடியாக இறங்கிய அதிமுக….ஜெயலலிதா பிறந்த நாளன்று விருப்ப மனு விநியோகம்!
அதிரடியாக தேர்தல் களத்தில் இறங்கியது அதிமுக… ஜெயலலிதா பிறந்த நாளன்று விருப்ப மனு விநியோகத்தை தொடங்குகிறது!! சென்னை, சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட பிப்ரவரி 24ம் தேதி முதல் விருப்ப மனு அளிக்கலாம் என்று அதிமுக தலைமை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.…
பேரறிஞர் அண்ணாவின் 52-வது நினைவு நாள்….எடப்பாடி, ஓ.பன்னீர்செல்வம் மலர் தூவி அஞ்சலி
சென்னை, பேரறிஞர் அண்ணாவின் 52-வது நினைவு நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில், அண்ணா தி.மு.க. சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். அண்ணாவின் 52வது நினைவு நாள் இன்று தமிழகம் முழுவதும்…
மகாத்மா காந்தியடிகளின் 74-வது நினைவு நாளையொட்டி….அவரது படத்திற்கு மலர்தூவி மரியாதை – முதல்வர் எடப்பாடி
மோகன்தாசு கரம்சந்த் காந்தி குசராத்தி: , அக்டோபர் 2, 1869 – ஜனவரி 30, 1948, மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் “விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை” என்று அழைக்கப்படுகிறார். சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது…
அமைச்சர் காமராஜூக்கு உயிர்காக்கும் எக்மோ தெரபி சிகிச்சை ; எடப்பாடி, ஓ.பன்னீர்செல்வம் நேரில் சென்று சந்திப்பு
அமைச்சர் காமராஜூக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உயிர்காக்கும் எக்மோ தெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை…