மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் கமல் ஹாசன்

காலில் அறுவை சிகிச்சை செய்த நடிகர் கமலஹாசன் இன்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். காலில் ஏற்பட்ட தொற்று காரணமாக நடிகர் கமலஹாசன் 18–ம் தேதி சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். மருத்துவ…

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் திருச்சியில் மூன்றாம் கட்ட பிரச்சாரம்

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் திருச்சியில் மூன்றாம் கட்ட பிரச்சாரம் மக்கள் நீதி மைய கட்சித் தலைவர் கமலஹாசன் மதுரை மாவட்டத்தில் முதல் கட்ட பரப்புரை செய்தார். அதனைத் தொடர்ந்து சென்னையில் இரண்டாவது கட்ட பரப்புரை செய்த இன்று திருச்சி…

Translate »
error: Content is protected !!