தமிழகத்தில் தலைதூக்கி இருக்கும் போதைக் கலாச்சாரத்தைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் – கமல்ஹாசன் டுவீட்

இது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ட்விட்டரில் கூறிருப்பதாவது, “சமீபத்திய சாலை விபத்துக்களில் இளைஞர்கள் பலியான கோரச் சம்பவங்கள் பதறவைக்கின்றன. போதையே காரணம் என்கிறார்கள். தமிழகத்தில் தலைதூக்கி இருக்கும் இந்த போதைக் கலாச்சாரத்தைக் கட்டுக்குள் கொண்டுவர தமிழக முதல்வர்…

அச்சம் இல்லாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் – கமல்ஹாசன்

️மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று விடுத்துள்ள அறிக்கை : அச்சம் இல்லாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள். சுற்றத்தாரை தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்துங்கள். நான் 2 தவணைகளை முடித்துவிட்டேன். அதனால் எனக்கு பாதிப்பு இல்லை. கொரோனா 2வது அலை குழந்தைகளையும் அதிகமாக…

தமிழகத்தை சீரமைக்க பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்… கமல்ஹாசன் பேச்சு

தமிழகத்தை சீரமைக்க பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கோவை ராமநாதபுரத்தில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் பேசியுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலில் பரப்புரையின்போது அவர் ஆளும்கட்சியை விமர்சித்து பல்வேறு விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்.

எனக்கு 100 கோடி பத்தாது….! கமல்ஹாசன் பேச்சு

தமிழகத்தில் 2021 சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், அவரது இரண்டாம் கட்ட பரப்புரையை சென்னையில் நேற்று (03.03.2021) தொடங்கினார். நேற்று மயிலாப்பூரில் நடைபெற்ற…

ஆலந்தூரிலிருந்து தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கும் கமல்ஹாசன்

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6- ஆம் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில் அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் தங்களது கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். அதேபோல் பா.ஜ.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின்…

சென்னையில் நடிகர் ரஜினிகாந்த்தை கமல்ஹாசன் திடீரென சந்திப்பு

சென்னை, சென்னையில் நடிகர் ரஜினிகாந்த்தை கமல்ஹாசன் திடீரென சந்தித்தார். சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினிகாந்த்தை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் திடீரென சந்தித்தார். உடல்நல குறைவால் கடந்த சில மாதங்களாக ஓய்வில் இருக்கும் நடிகர் ரஜினியின்…

நண்பர் ரஜினிகாந்த் விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள் – கமல்ஹாசன் டுவிட்

நண்பர் நலம் பெற வாழ்த்துக்கள் என மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்துக்கு கமல்ஹாசன் டுவிட்டர் வழியே வாழ்த்து பதிவிட்டு உள்ளார். நடிகர் ரஜினிகாந்த் ‘அண்ணாத்த‘ படப்பிடிப்பில் கலந்து கொள்ள தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்துக்கு சென்றுள்ளார்.  கடந்த சில தினங்களுக்கு முன்பு ‘அண்ணாத்த‘…

“சீரமைப்போம் தமிழகத்தை” என்ற பெயரில் நாளை மறுநாள் முதல் கமல்ஹாசனின் முதல்கட்ட பிரசாரம் தொடங்குகிறது.

“சீரமைப்போம் தமிழகத்தை” என்ற பெயரில் நாளை மறுநாள் முதல் கமல்ஹாசனின் முதல்கட்ட பிரசாரம் தொடங்குகிறது. சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்துக்கு தீவிரமாகி வருகின்றன. அ.தி.மு.க. தலைமையில் ஒரு அணியும்,…

Translate »
error: Content is protected !!