இந்தியாவில் கொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும் என பிரதமருக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார் . கொரோனா வைரஸ் நோய்க்கு எதிரான தடுப்பூசியை உருவாக்க உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆய்வில் வெற்றியைடைந்த சில மருந்து தயாரிப்பு…
Tag: கொரோனா தடுப்பூசி
சவுதி அரேபியாயில் நேற்று முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது
வளைகுடா நாடான சவுதி அரேபியாயில் நேற்று முதல் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. இங்கிலாந்து, அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடந்து வருகிறது. இந்த நிலையில், வளைகுடா நாடான சவுதி அரேபியாவிற்கு நேற்றுமுன்தினம் கொரோனா தடுப்பூசி…
அமெரிக்காவில் இன்று முதல் தடுப்புசீ மக்களுக்கு போடப்படும்
அமெரிக்காவின் பைசர் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை அவசர தேவைக்கு பயன்படுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் வயது முதிர்ந்தவர்களுக்கு தடுப்பூசி போட…
இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசி போடப்பட்ட இரண்டு பேருக்கு அலர்ஜி
இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்கு செலுத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. பைசர்-பயோன்டெக் நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியுள்ள இந்த தடுப்பூசியை அவசர தேவைகளுக்கு பயன்படுத்த பிரிட்டன் அரசு அனுமதி வழங்கியது. இதனையடுத்து முதற்கட்டமாக கொரோனா தடுப்பு முன்களப் பணியாளர்கள், முதியவர்கள் மற்றும்…
இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசி முதன்முதலில் போட்டுக்கொண்ட 90 வயது மூதாட்டி
அமெரிக்காவின் பைசர் நிறுவனமும், ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி 95 சதவிகிதம் செயல் திறன் கொண்டது என தெரியவந்தது. இந்த தடுப்பூசி கொரோனா வைரசை தடுக்க முக்கிய பங்காற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசியின் செயல்திறன் அறிவிக்கப்பட்ட உடன்…