இந்தியாவில் நேற்று வரை மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 55 கோடியே 50 லட்சத்து 35 ஆயிரத்து 717 ஆக உள்ளது. குறிப்பாக, நேற்று ஒரு நாளில் 14 லட்சம் 13 ஆயிரத்து 951 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டதாக இந்திய…
Tag: கொரோனா வைரஸ்
குறைந்து வரும் கொரோனா பாதிப்பு
கொரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவில் குறைந்து வருகிறது. மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கை, இந்தியாவில் புதிதாக 1,34,154 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . இதனால் இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,84,41,986 ஆக அதிகரித்துள்ளது. கடந்த…
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை திண்டுக்கல் சரக டிஐஜி நேரில் ஆய்வு
தமிழகத்தில் கொரோனா நோய் இரண்டாவது அலை பரவலின் தாக்கம் மின்னல் வேகத்தில் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதில் தேனி மாவட்டத்திலும் தொற்று எண்ணிக்கை நாள்தோறும் சராசரியாக 600பேர் வரை பாதிப்படைந்து வருகின்றனர். மேலும் பலி எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணமே…
சென்னையில் விதிகளை மீறி வெளியே சுற்றிய 5 கொரோனா நோயாளிகள்.. 10 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூல்
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு தனிமைப் படுத்தப்பட்டவர்களில் விதிகளை மீறி வெளியே சுற்றிய 5 பேரிடம் இருந்து 10 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். பெருநகர…
ஏன் கொரோனா வந்ததையே வெளியில் சொல்ல பலர் பயப்படுகின்றனர்..?
1. ஏன் கொரோனா வந்ததையே வெளியில் சொல்ல பலர் பயப்படுகின்றனர் ? நோய் பற்றிய புரிதல் இல்லாததும் அறிவியல் விழிப்புணர்வும் இல்லாததுமே காரணம். இது ஒரு தொற்று. அதே நேரத்தில் அசிங்கப்பட கூடிய நோய் ஒன்றும் அல்ல. இது வல்லரசு நாடுகளின்…
நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால் கொரோனா நம்மை தாக்காது.? பலரின் கேள்வி..?
கொரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்து செல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள் பலருக்கு தீர்ந்தபாடில்லை. 1. நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால் கொரோனா நம்மை தாக்காது என்று பலர் எண்ணுகிறார்களே உண்மையா ? இல்லை.…
கொரோனாவுக்கு உலக அளவில் 3,283,183 பேர் பலி
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32.83 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 3,283,183 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 157,523,926 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 134,777,022 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 108,617 பேர் கவலைக்கிடமான…
கோவிட் தொடர்பான சுகாதார உள்கட்டமைப்பு சேவைகளுக்கு ரூ .50,000 கோடி – ரிசர்வ் வங்கி அறிவிப்பு
சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த ரூ.50 ஆயிரம் கோடி நிதி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் பேட்டி அளித்துள்ளார். கொரோனா 2வது அலையால் இந்திய பொருளாதாரத்துக்கு புதிய சோதனைகள் வர உள்ளன. பொதுமக்கள், தொழில் நிறுவனங்கள் பாதிக்காமல் இருக்க ரிசர்வ் வங்கி…
சென்னை ஐஸ்ஹவுஸ் காவல் நிலையத்தில் 7 பேருக்கு கொரோனா
சென்னையில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சென்னையில் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் போலீசாருக்கு அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஐஸ்ஹவுஸ் காவல் நிலையத்தில் பணிபுரியும் 6 போலீசாருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி…
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 லட்சத்தை தாண்டியது
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31.63 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 3,163,386 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 150,209,314 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 127,731,098 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 110,791 பேர்…