உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30.98 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 30,98,317 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 14, 62,03,879 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 12,39,98,585 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 1,09,911 பேர்…
Tag: கொரோனா வைரஸ்
கோவையில் கொரோனா நோய்த் தொற்று சமூகப் பரவலாக மாறியுள்ளதா என்பதை கண்டறிய.. ரத்த மாதிரிகள் சேகரிப்பு
கோவையில் கொரோனா நோய்த் தொற்று சமூகப் பரவலாக மாறியுள்ளதா என்பதை கண்டறிவதற்கான ரத்த மாதிரிகள் சேகரிப்பு நிறைவடைந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று சமூகப் பரவலாக மாறியுள்ளதா என்பதைக் கண்டறிய சுகாதாரத் துறை சாா்பில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அனைத்து மாவட்டங்களிலும்…
விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா… இந்தியாவில் ஒரே நாளில் 3.32 லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரேநாளில் 3,32,730 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 2.95 லட்சம், நேற்று 3.14 லட்சமாக இருந்த பாதிப்பு இன்று 3.32 லட்சமாக உயர்ந்துள்ளது. இதனால் இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை…
தமிழகத்தில் மேலும் 12,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழகத்தில் மேலும் 12,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 10,37,711 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 7,526 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 9,34,966 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில்…
சென்னையில் இன்றைய நிலவரப்படி கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 28 ஆயிரமாக உயர்வு
சென்னையில் இன்றைய நிலவரப்படி கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 28 ஆயிரமாக உயர்ந்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக தேனாம்பேட்டையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியது. இங்குதான் அதிகபட்சமாக 546 பேர் பலியாகியுள்ளனர். சென்னையில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி ஒட்டுமொத்தமாக…
தெலங்கானா… மருத்துவமனையின் அலட்சியத்தால் உயிரிழந்த பெண்
தெலங்கானா மாநிலத்தில் கொரோனா சான்றிதழ் இல்லாத காரணத்தால் மருத்துவமனைகள் சிகிச்சையளிக்காமல் அலைக்கழித்ததில் ஒரு உயிர் பறிபோய் இருக்கிறது. தெலங்கானாவை சேர்ந்த பிரதீப் என்பவரது தாய் ஜெயம்மாவுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை கொரோனா காரணமாக உடல் நலிவு ஏற்பட்டுள்ளது. 50 வயதுடைய ஜெயம்மாவை அழைத்துக்…
கன்யாகுமரியில் மேலும் 131 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!
கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 131 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அம்மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 356-ஆக உள்ளது.
பிரான்சில் கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது
பிரான்சில் கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,00,404 ஆக உயர்ந்துள்ளது. பாரிஸ், கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்தியா இரண்டாம் இடத்திலும், பிரேசில் 3-ம் இடத்திலும் உள்ளது. தற்போது பிரான்ஸ் 4-வது இடத்தில் உள்ளது . இந்நிலையில், பிரான்ஸ்…
நகைசுவை நடிகர் செந்திலுக்கு கோரோனோ தொற்று..!
பிரபல நகைச்சுவை நடிகர் செந்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்காக நடிகர் செந்தில் தீவிர பிரச்சாரத்தில் செந்தில் ஈடுபட்டார். இந்நிலையில், அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தது.…
அமீர் கான், மாதவனை தொடர்ந்து பிரபல நடிகருக்கு கோரோனோ தொற்று உறுதி
பாலிவுட் நடிகர் அமீர்கான் மற்றும் மாதவனுக்கு சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், தற்போது பிரபல நடிகருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. மராட்டியத்தில் அதிகமானோருக்கு நோய் பாதிப்பு…