சுப்ரீம் கோர்ட்டின் 50% பணியாளர்களுக்கு ஏற்பட்ட கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு நீதிபதிகள் வீட்டில் இருந்து பணிபுரிய இருக்கின்றனர். புதுடெல்லி, நாட்டில் கொரோனா பாதிப்புகள் தினமும் புதிய உச்சம் அடைந்து வருகிறது. கொரோனாவின் புதிய அலையால் கடந்த ஒரு வாரத்தில் நாட்டில் 10…
Tag: கோரோனோ வைரஸ்
தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா.. நிலைமை சமாளிக்க சென்னை மாநகராட்சி எடுத்த அதிமுக்கிய முடிவு…!
சென்னை, கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தலைநகர் சென்னையில் மீண்டும் மூன்று அடுக்கு படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மாநிலத்தில் பல்வேறு புதிய…
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆலோசனை..!
கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். சென்னை, இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமெடுத்து வருகிறது. நாட்டில் கொரோனாவின் முதல் அலையைவிட 2-வது அலை மிகவும் வீரியமாக…
உலகளவில் 13.52 கோடி பேருக்கு கொரோனா… 29.27 லட்சம் பேர் உயிரிழப்பு
உலகளவில் 13.52 கோடி பேருக்கு கொரோனா; 29.27 லட்சம் பேர் உயிரிழப்பு; 10.88 கோடி பேர் குணமடைந்துள்ளனர். அமெரிக்காவில் புதிதாக 83,458 பேருக்கு கொரோனா; ஒரேநாளில் 904 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் மொத்தம் 3.18 கோடி பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது.…
பினராயி விஜயனைத் தொடர்ந்து முன்னாள் முதல்வரான உம்மன் சாண்டிக்கும் கோரோனோ தொற்று
கேரள முதல்வர் பினராயி விஜயனைத் தொடர்ந்து முன்னாள் முதல்வரான உம்மன் சாண்டிக்கும் கோரோனோ தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்ட நிலையில், அவர்களின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக சுகாதார அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர். கோரோனோ பாதிக்கப்பட்ட இருவரும் வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை…
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதையடுத்து, சென்னையில் உள்ள வீட்டிலேயே துரைமுருகன் தனிமைப்படுத்திக் கொண்டார். கடந்த சில தினங்களாக தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், தற்போது துரைமுருகனுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே இரண்டு தவணை கொரோனா…
கொரோனாவுக்கு உலக அளவில் 2,898,036 பேர் பலி
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28.98 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 2,898,036 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 133,668,020 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 107,791,928 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 100,686 பேர் கவலைக்கிடமான…
இந்தியாவில் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,15,736 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி… இதுவரை 8.70 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.. புதுடெல்லி: இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவிற்கு இன்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது.…
7-ம் தேதி முதல் வீட்டுக்கு வீடு சென்று சோதனை – சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
7-ம் தேதி முதல் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் வீட்டுக்கு வீடு சென்று, காய்ச்சல் சோதனை மேற்கொள்ளப்படும். தமிழக சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்னை, டிஎம்எஸ் வளாகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ”நாட்டில் கோரோனோ தொற்று படிப்படியாகக் குறைந்துவந்த நிலையில், முதன்முறையாக அன்றாட கோரோனோ வைரஸ் பாதிப்பு…
கொரோனாவுக்கு உலக அளவில் 2,865,509 பேர் பலி
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28.65 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 2,865,509 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 131,896,980 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 106,183,010 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 98,847 பேர் கவலைக்கிடமான…