நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தொற்று பாதிப்பு. திருப்பதியில் சுவாமி தரிசன இலவச டிக்கெட் எண்ணிக்கை குறைப்பு..! ஆந்திரா, நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றின் காரணமாக திருப்பதியில் சுவாமி தரிசன இலவச டிக்கெட் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. திருமலையில் வீற்றிருக்கும் ஏழுமலையானுக்கு…
Tag: கோரோனோ வைரஸ்
இந்தியாவில் மேலும் 41 ஆயிரம் பேர் கொரோனாவிலிருந்து நலம்
புதுடில்லி, இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 41 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் நலமடைந்தோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 14 லட்சத்து 34 ஆயிரத்தை தாண்டியது. ஒரேநாளில் 53,480 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் ஒரு…
கொரோனாவுக்கு உலக அளவில் 27,95,585 பேர் பலி..
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27.95 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 27,95,585 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 12,77,47,632 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 10,29,34,314 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 93,674 பேர் கவலைக்கிடமான…
முகக்கவசம் அணியாததே கோரோனோ பரவ முக்கிய காரணம் – சுகாதாரத்துறை செயலாளர்
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார். மாஸ்க் போடும் பழக்கத்தை மக்கள் மறந்துவிட்டதே கொரோனா அதிகரித்து வருவதற்கு முக்கிய காரணம், ‘DOUBLE MUTANT’…
தஞ்சை மாவட்டத்தில் மேலும் 17 மாணவர்களுக்கு கொரோனா
தஞ்சையில் 2 பள்ளி மாணவர்கள், கும்பகோணத்தில் 10 மாணவர்கள் புதிதாக பாதிப்பு.. கும்பகோணம் அன்னை கல்லூரியில் மேலும் 5 மாணவர்கள் கொரோனாவால் பாதிப்பு.. தஞ்சை மாவட்டத்தில் ஏற்கனவே 168 மாணவர்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மொத்த பாதிப்பு 183ஆக உயர்வு.. தஞ்சை மாவட்டத்தில்…
தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிப்பு… மார்ச் 22 முதல் 9,10,11ம் வகுப்புகளுக்கு விடுமுறை
சென்னை, தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் மார்ச் 22-ந் தேதி முதல் 9,10 மற்றும் 11 ம் வகுப்புகளுக்கு விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளது. அதேபோல் நாடு…
சென்னையில் இன்று 421 பேருக்கு கோரோனோ தொற்று..!
தமிழகத்தில் இன்று கோவிட்-19 தொற்று 1,087 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது., சென்னை – 421 செங்கல்பட்டு – 105 கோவை – 102 திருவள்ளூர் – 78 தஞ்சாவூர் – 64 திருப்பூர் – 29 சேலம் – 27 காஞ்சிபுரம்…
கொரோனாவுக்கு உலக அளவில் 2,702,255 பேர் பலி
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27.02 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 2,702,255 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 122,351,771 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 98,642,042 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 89,108 பேர் கவலைக்கிடமான…
கொரோனாவின் 2வது அலையை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் – முதல்வர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் மோடி வலியுறுத்தல்
கொரோனாவின் 2வது அலையை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று முதல்வர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார். புதுடெல்லி, இந்தியாவில் சமீப நாட்களாக தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. அதைப்போல நாடு முழுவதும் தடுப்பூசி பணிகளும் அடுத்த…
அரசு என்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் தங்கியிருந்த மாணவ-மாணவிகளுக்கு கொரோனா
திருச்சி மாவட்டத்தில் கொரோனா வைரசின் தாக்கம் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் என பலரும் தொற்றுக்கு ஆளாகி வருகிறார்கள். திருச்சி புனித ஜேம்ஸ் பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு சமீபத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து…