‘ஜல்லிக்கட்டு’ ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் இல்லை – ரசிகர்கள் பெரும் ஏமாற்றம்

ஆஸ்கர் விருதுக்காக போட்டியிடும் 15 படங்கள் அடங்கிய இறுதிப்பட்டியலில், ஜல்லிக்கட்டு திரைப்படம் இடம்பெறாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. மலையாளத்தில் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி இயக்கத்தில் வெளியான படம் ஜல்லிக்கட்டு. இத்திரைப்படம் மாவோயிஸ்ட் என்ற சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருந்தது. 2019-ம் ஆண்டு…

16ம் தேதி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைக்கும் முதல்வர்

அலங்காநல்லூரில் வரும் 16ம் தேதி நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டத்தில் இந்த ஆண்டு நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான அரசாணையை…

ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது

ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.  தமிழகத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜல்லிகட்டு போட்டி பாரம்பரிய கலாசார திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் வரும் 2021 பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்களின் போது, தமிழர்களின் வீர விளையாட்டான…

ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பாக தேர்வான ஜல்லிக்கட்டு

மலையாளத்தில் 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜல்லிக்கட்டு. ஆஸ்கர் விருதுக்கான பிறமொழி படங்கள் பட்டியலில் இந்த திரைப்படம்  தேர்வு செய்யப்பட்டு உள்ளது.லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் மலையாள திரைப்படமான ஜல்லிக்கட்டு, இந்திய திரைப்பட கூட்டமைப்பு (எப்.எப்.ஐ)   சார்பில் சிறந்த சர்வதேச அம்ச…

Translate »
error: Content is protected !!