நாடாளுமன்றத்தில் ஜோ பைடன் உரை..?

அமெரிக்க அதிபராக 100 நாட்களை நிறைவு செய்வதையொட்டி ஜோ பைடன் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.  அமெரிக்கா எதிர்க்கொண்டுள்ள நெருக்கடி, அமெரிக்காவுக்கான வாய்ப்புக்கள், தேசத்தை வலுப்படுத்துவது மற்றும் ஜனநாயகத்திற்கு புத்துயிர் கொடுப்பது குறித்து பேச வந்திருப்பதாக தனது உரையை தொடங்கினார். அப்போது முதல்…

இந்திய மக்களுக்காக பிரார்த்தனை செய்கிறோம்… உதவவும் தயார் – அமெரிக்கா அதிபர்கள் உறுதி

இந்திய மக்களுக்காக பிரார்த்தனை செய்கிறோம். கொரோனா கஷ்ட காலத்தில் இந்திய மக்களுக்கு உதவத் தயார்– ஜோ பைடன், கமலா ஹாரிஸ் கொரோனா இரண்டாம் அலையில் இந்தியா ஆக்சிஜன் சப்ளை தட்டுப்பாட்டினால் திக்குமுக்காடி வரும் நிலையிலும், மருத்துவமனைகளில் மருத்துவ உபகரணங்கள், படுக்கை வசதி…

இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்கர்களுக்கு அதிபர் ஜோ பைடன் பாராட்டு

இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்கர்கள் நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்கிறீர்கள் என்று அதிபர் ஜோபைடன் பாராட்டி உள்ளார். வாஷிங்டன், அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோபைடன் கடந்த ஜனவரி மாதம் 20-ந் தேதி பதவி ஏற்றார். அவர் தனது அரசு நிர்வாகத்தில்…

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் உரையாடல்…இருதரப்பு உறவை மேம்படுத்த உறுதி

வாஷிங்டன், அமெரிக்க அதிபர் ஜோ பிடென், பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசி வாயிலாக உரையாடியபோது, இருதரப்பு உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல உறுதியளித்தனர். அமெரிக்காவின் 46 வது ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், ஜோ பிடென் இதுவரை ஒன்பது வெளிநாட்டு தலைவர்களுடன்…

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மீண்டும் பயணக் கட்டுப்பாடுகள் – ஜோ பைடன்

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக மீண்டும் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வாஷிங்டன்: அமெரிக்காவில் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள ஜோ பைடன், கொரோனா நோய்த்தொற்று நடவடிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார். இதற்கான செயல்திட்டங்கள் தொடங்கி உள்ளன. முதல் 100…

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முதல் உத்தரவு: பாரீஸ் பருவநிலை மாறுபாட்டு ஒப்பந்தத்தில் மீண்டும் அமெரிக்கா

புதிய அதிபராக பதவியேற்ற ஜோ பைடன் உத்தரவின்படி பாரீஸ் பருவநிலை மாறுபாட்டு ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணைந்துள்ளது. வாஷிங்டன், அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் நேற்று பதவி ஏற்று கொண்டார். அவருடன் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் அமெரிக்காவின்…

பிரியாவிடை வீடியோவில் டிரம்ப் ஜோ பைடனுக்காக பிராத்தனை செய்தது என்ன?

வாஷிங்டன், அமெரிக்காவை பாதுகாப்பாகவும் வளமாகவும் வைத்திருப்பதில் ஜோ பைடன் வெற்றி பெற வேண்டும் என்று தான் பிரார்த்தனை செய்வதாக இன்றுடன் விடைபெறும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது பிரியாவிடை வீடியோவில் கூறியுள்ளார்.  அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட…

தோல்வியை ஒப்புக்கொண்ட டிரம்ப் – அதிகாரப்பூர்வமாக ஜோ பைடன் தேர்வு

அமெரிக்காவின் அடுத்த அதிபராக ஜோ பைடன் தேர்வு செய்யப்பட்டதை அதிகாரப்பூர்வமாக அறிவித்ததை அடுத்து, டிரம்ப் தனது தோல்வியை ஒப்புக்கொண்டார். அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த ஆண்டு நவம்பர் 3-ந்தேதி நடந்தது. இதில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் அமோக…

டிரம்ப் ஆதரவாளர்கள் ஈடுபட்ட போராட்டத்தில் 4 பேர் பலி ; 52 பேரை போலீசார் கைது செய்தனர்

அமெரிக்காவில் போராட்டத்தில் ஈடுபட்ட டிரம்ப் ஆதரவாளர்களில் 4 பேர் உயிரிழந்து உள்ளனர் என போலீசார் தெரிவித்து உள்ளனர். அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார்.  வருகிற 20ந்தேதி…

அமெரிக்க ஜனாதிபதியான ஜோ பைடனுக்கு வெற்றி சான்றிதழ் வழங்க குடியரசு கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு

அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடனுக்கு வெற்றி சான்றிதழ் வழங்க குடியரசு கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அமெரிக்காவில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். அவர் அமெரிக்காவில் 46–வது…

Translate »
error: Content is protected !!