ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்பு போட்டி: பாஜக மூத்த தலைவர் தகவல்

தமிழக பேரவைத் தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக குஷ்புவை அறிவிக்கவுள்ளது தகவல் வெளியாகியுள்ளது.இதுபற்றி பாஜக மூத்த தலைவர் ஒருவர் ஐஎன்எஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியது: பாஜகவின் மற்ற வேட்பாளர்கள் பட்டியலுடன் குஷ்பு பெயரும் விரைவில் அறிவிக்கப்படும் அவர் ஆயிரம்…

வேட்பாளர் பெயரை பாஜக அறிவிக்கும் முன்பாகவே.. அவசர அவசரமாக வேட்புமனு தாக்கல் செய்த நயினார் நாகேந்திரன்..! பின்னணி என்ன..?

சென்னை, வேட்பாளர் பெயரை பாஜக அறிவிக்கும் முன்பாகவே. திருநெல்வேலியில் அவசர அவசரமாக நயினார் நாகேந்திரன் வேட்புமனு தாக்கல் செய்தது ஏன் என்பது பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழகம் முழுக்க வேட்புமனுத்தாக்கல் நேற்று துவங்கியது. அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு, திருநெல்வேலி…

அரசியல் லாபத்திற்காக பொய்யான தகவல்களைப் பரப்புவதாக “தேர்தல் ஆணையத்தில்” மம்தா பானர்ஜி மீது “பாஜக” புகார்

கொல்கத்தா, அரசியல் லாபத்திற்காகத் தான் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து மம்தா பானர்ஜி பொய்யான தகவல்களைப் பரப்புவதாக தேர்தல் ஆணையத்தில் புகாரளிக்கவுள்ளதாக பாஜக அறிவித்துள்ளது. மேற்கு வங்கத்தின் நந்நிகிராம் தொகுதியில் நேற்று தீவிர தேர்தல் பிரசாரத்தில் மம்தா பானர்ஜி ஈடுபட்டார். அப்போது…

தொகுதியை பாஜக-விற்கு ஒதுக்கியதை கண்டித்து அதிமுகவினர் உருண்டு பிரண்டு ஆர்ப்பாட்டம்.. “வைரலாகும் வீடியோ”

ராமநாதபுரம் தொகுதியை பாஜக வுக்கு ஒதுக்கியதை கண்டித்து, சட்டமன்ற உறுப்பினர் மணிகண்டனின் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியை கூட்டணி கட்சியான  பாஜகவுக்கு, அதிமுக தலைமை  ஒதுக்கி அறிவித்ததை கண்டித்து முன்னாள் அமைச்சரும் தற்போதைய ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர்…

அந்த கட்சி மட்டும் வரவே கூடாது… இருந்தாலும் திமுகவுக்கு உதவிய “பாஜக”..!

சென்னை, திமுக இந்த முறை ஜாக்கிரதையாகவே காய்களை நகர்த்த தொடங்கியது. கிட்டத்தட்ட 3 மாதங்களாகவே கூட்டணியில் பேச்சுவார்த்தைகள் மறைமுகமாக நடக்க ஆரம்பித்தன. அப்போதிருந்தே கூட்டணி கட்சிகள் அப்செட்தான். இவ்வளவு சீட் தான் ஒதுக்க முடியும் என்ற தகவல் கூட்டணிகளுக்கு தெரிவிக்கப்பட்டதாகவும், இது…

பாஜகவுக்கு ஜஸ்ட் 20 சீட்கள்..! சாணக்கியன் யார்..? அதிமுகாவா.. பாஜகாவா… அமித்ஷா போடும் திட்டம் என்ன..?

சென்னை, அதிமுக கூட்டணியில் இருந்து, தமிழக பாஜகவுக்கு 20 சீட்கள் தரப்பட்டுள்ளன. இதன் பின்னணி என்ன? 20 சீட்களிலும் பாஜக வெற்றி பெற்றுவிடுமா? அதிமுக கூட்டணிக்கு பலவீனத்தை பெற்று தருமா என்பன போன்ற சந்தேகங்கள் எழுகின்றன. கடந்த எம்பி தேர்தலின்போது, அதிமுக…

திருவல்லிக்கேணி தொகுதி…. திமுக VS பாஜக…! வெற்றி யாருக்கு..?

சென்னை, சென்னையில் உள்ள சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் திமுகவின் உதயநிதியை எதிர்த்து பாஜகவின் குஷ்பு போட்டி…. தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. வேட்பாளர்கள் தேர்வில் அரசியல் கட்சியினர் விறுவிறுப்பாக ஈடுபட்டுள்ளனர். அதிமுக, திமுக கட்சியினர்…

பாஜக-வுக்கு ஒதுக்கப்பட்ட 20 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி!.. திருமாவளவன்

பாஜக–வுக்கு ஒதுக்கப்பட்ட 20 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி!: திருமாவளவன் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட 20 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.  அதிருப்தி இருந்தாலும் சனாதன சக்திகள்…

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு..?

நடைபெறவுள்ள  2021 – சட்டமன்ற பொதுத் தேர்தலில், அஇஅதிமுக தலைமையிலான வெற்றிக் கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சிக்கு தமிழ்நாட்டில் 20 தொகுதிகள் ஒதுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

தன்னிச்சையாக களமிறங்கும் பாஜக…? அதிர்ச்சியில் அதிமுக…!

சென்னை, அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் தொகுதிகள் எவை எவை? என தீர்மானிக்கப்படாத நிலையில் பல இடங்களில் வேட்பாளர்களையே பாஜக களமிறக்கி இருப்பது அதிமுகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அதிமுக கூட்டணியில் 60 இடங்களில் தொடங்கி 40-ல்…

Translate »
error: Content is protected !!