இன்று நள்ளிரவு முதல் ஃபாஸ்டேக் கட்டாயம் – இல்லாவிட்டால் சுங்கச்சாவடிகளில் 2 மடங்குக்கட்டணம்

நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் ‘பாஸ்டேக்’ முறை இன்று நள்ளிரவு முதல் கட்டாயம் ஆகிறது. இதை பின்பற்றாத வாகனங்களிடம் இருமடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. சுங்கச்சாவடிகளில் ரொக்கமாக கட்டணம் வசூலிக்கப்படுவதால், வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டி…

ஜனவரி முதல் 4 சக்கர வாகனங்களுக்கும் பாஸ்டேக் அட்டை கட்டாயம்

ஜனவரி 1-ந் தேதி முதல் அனைத்து 4 சக்கர வாகனங்களுக்கும் பாஸ்டேக் அட்டை கட்டாயம் என நெடுஞ்சாலைத்துறை அறிவித்துள்ளது. சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் பாஸ்டேக் எனும் மின்னணு அட்டை முறையை மத்திய அரசு கொண்டுவந்தது.…

Translate »
error: Content is protected !!