மாளவிகா மோகனனுக்கு டப்பிங் கொடுத்த பாண்டியன் ஸ்டோர் பிரபலம்

விஜய் நடித்த சூப்பர் ஹிட் மூவி மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடித்து இருந்தார். இவருக்கு தமிழில் டப்பிங் செய்வது ரவீனா என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும், மாஸ்டர் படத்தின் மாளவிகா மோகனுக்கு டப்பிங் செய்தது…

‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனமாடிய ஐபிஎல் வீரர்கள் .. வைரல் வீடியோ

விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு ஐபிஎல் வீரர்கள் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற பாடல் ‘வாத்தி கம்மிங்’. சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான…

50-வது நாளில் அசத்தல் சாதனை – கொண்டாடும் ரசிகர்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகிய மாஸ்டர் திரைப்படம் வெற்றிகரமாக 50-வது நாளை எட்டியுள்ளதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்தாண்டு மார்ச் மாதம் மூடப்பட்ட திரையரங்குகள், 50 சதவீத இருக்கைகள் அனுமதியுடன் நவம்பர் மாதமே மீண்டும்…

மாஸ்டர் படத்தில் பவானி கதாபாத்திரத்திற்கு முதலில் தேர்வு செய்யப்பட்டவர் இவர் தானா?..பரபரப்பு தகவல்

சென்னை, விஜய்யின் மாஸ்டர் படத்தில் முதவில் பவானியாக நடிக்க இருந்தது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த மாதம் ரிலீஸ் ஆன திரைப்படம் மாஸ்டர். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன்,…

காதலியை கரம் பிடித்த “மாஸ்டர்” பட நடிகர்….வைரலாகும் புகைப்படங்கள்

மாஸ்டர் படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்திருந்த நடிகர் குரு என்பவருக்கு நேற்று திருமணம் நடைபெற்றது. விஜய், விஜய் சேதுபதி முதன்முறையாக இணைந்து நடித்த படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த இப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகி மிகப் பெரிய வரவேற்பை…

“மாஸ்டர்” படத்தின் வெற்றியை கொண்டாடும் நண்பர்கள்…

மாஸ்டர் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக லோகேஷ் கனகராஜ், அனிருத், தயாரிப்பாளர் ஜெகதீஷ் ஆகியோர் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த படம் மாஸ்டர். இதில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, மகேந்திரன், கவுரி கிஷான்,…

அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகும்  ‘மாஸ்டர்’…..ரிலீஸ் தேதி இதோ

சென்னை, விஜய் நடித்த ‘மாஸ்டர்’ சினிமா நாளை மறுநாள் (29ந் தேதி) அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகிறது. பிகில் படத்துக்குப் பிறகு மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் விஜய் நடித்துள்ளார். இசை – அனிருத். விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா,…

மாஸ்டர்’ காட்சிகளை லீக் செய்த நிறுவனம்; தயாரிப்பு தரப்பு நடவடிக்கை

‘மாஸ்டர்’ படத்தின் காட்சிகளை சட்டவிரோதமாக இணையத்தில் பதிவேற்றிய நிறுவனத்துக்கு எதிராக தயாரிப்புத் தரப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி முதன்முறையாக இணைந்து நடித்துள்ள படம் ‘மாஸ்டர்‘. பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான இப்படம் மாபெரும் வரவேற்பைப்…

தமிழகத்தில் 100 சதவீத இருக்கைக்களுடன் திரையரங்குகள் இயங்கலாம் – அரசு அனுமதி

தமிழகத்தில் 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்கி வந்த நிலையில், தற்போது 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா லாக்டவுன் காரணமாக கடந்த மார்ச் மாதம் திரையரங்குகள் மூடப்பட்டன. சுமார் 9 மாதங்களாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள்…

நடிகர் விஜய் என்னை சந்தித்து? மாஸ்டர் காக மட்டும் அல்ல – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

சட்டமன்ற தேர்தலுக்காக திருச்சியில் பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, விஜய் எதற்காக தன்னை சந்தித்தார் என்பது குறித்து பேசினார். அதில் அவர் கூறியதாவது: “நடிகர் விஜய் மாஸ்டர் படத்துக்காக மட்டும் என்னை சந்திக்கவில்லை. ஏகப்பட்ட படங்கள் ரிலீசாகாமல் உள்ளது. பல…

Translate »
error: Content is protected !!