தமிழகத்தில் மீண்டும் முழு லாக்டவுன் போடப்படுமா என்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசியை சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செலுத்திக் கொண்டார். அதன் பின்னர் அவர்…
Tag: முதல்வர் எடப்பாடி பழனிசாமி
சி.ஏ.ஏவை கைவிட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துவோம் என்பதைத்தான் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளோம் – எடப்பாடி
சேலம், மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்தை (சி.ஏ.ஏ) கைவிட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துவோம் என்பதைத்தான் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளோம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை ராஜ்யசபாவில் ஆதரித்து வாக்களித்தது…
மணிமுத்தாறு அணையிலிருந்து பாசனத்திற்கு நாளை முதல் தண்ணீர் திறப்பு – எடப்பாடி உத்தரவு
சென்னை, மணிமுத்தாறு அணையிலிருந்து பாசனத்திற்கு நாளை முதல் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு அணையிலிருந்து மணிமுத்தாறு பிரதானக்கால்வாயின் 4வது ரீச்சில் உள்ள 10வது மடை வழியாக திசையன்விளை, இராதாபுரம் மற்றும் சாத்தான்குளம் பகுதிகளிலுள்ள சுவிசேசபுரம்…
ஒரே நாளில் 2 அறிவிப்புகள்….முதல்வர் எடப்பாடி பழனிசாமி
சென்னை, தமிழகத்தில் தற்போது பணியில் உள்ள 12,483 பகுதி நேர ஆசிரியர்களுக்கு சம்பளம் உயர்வு அளிக்கப்பட உள்ளது. பகுதி நேர ஆசிரியர்களுக்கான சம்பளம் 7,700 ரூபாயில் இருந்து 10 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீதான…
தமிழக முதல்வரும் ,மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் – கொரோனா தடுப்பூசி போடுவது தொடர்பாக சந்திப்பு
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் சந்தித்துப் பேசினார். தமிழகம் உள்பட நாடு முழுவதும் இன்று கொரோனா தடுப்பூசியின் 2-ஆம் கட்ட ஒத்திகை நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற தடுப்பூசி ஒத்திகையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன்…
புதிதாக உதயமான மயிலாடுதுறை மாவட்டம் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவங்கி வைத்தார்
தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவங்கி வைத்தார். தமிழகத்தில், 32 மாவட்டங்கள் இருந்து வந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நெல்லை மாவட்டத்தை பிரித்து, தென்காசி மாவட்டம் உருவாக்கப்பட்டது. இதேபோல், விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து…
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தனி நபர் மூலம் மனித வெடிகுண்டு மிரட்டல் – போலீஸ் விசாரணை
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மனித வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் இல்லம் சென்னை ஆர்ஏ புரம், கிரீன்வேஸ் சாலையில் உள்ளது. நேற்று அவரது வீட்டிற்கு ஒரு தபால் வந்தது.…
குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு 2500 ரூபாய் வழங்கப்படும் – முதல்வர் அறிவிப்பு
அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக 2500 ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி ரேசன் அட்டைதாரர்களுக்கு பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். அவ்வகையில் 2021ம் ஆண்டுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பை முதல்வர்…
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் இன்று ஆரம்பம்
சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரியசோரகை கரிய பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெறுகிறது. இதையொட்டி தமிழக அரசியல்…