பேரவைக்குள் குட்கா கொண்டு சென்றதாக ஸ்டாலின் உள்ளிட்ட 19 எம்எல்ஏக்களுக்கு உரிமைக்குழு அனுப்பிய 2வது நோட்டீஸ் ரத்து : உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை, தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா உள்ளிட்டப் பொருள்களை தமிழ்நாடு சட்டப்பேரவைக்குள் கொண்டு வந்து சபையின் மாண்புக்கு களங்கம் ஏற்படுத்தியதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சட்டப்பேரவை உரிமைக்குழு அனுப்பிய 2வது நோட்டீஸை ரத்து…

இன்று உலக புற்று நோய் தினம்…ஸ்டாலின் விழுப்புணர்வு சொற்கள்

செல்வந்த நாடுகளின் நோய் என்று ஒரு காலத்தில் கருதப்பட்டு வந்த புற்றுநோய் இன்று உலகில் அனைத்து நாடுகளையும் மிகமோசமாக ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளது. 2012இல் எடுக்கப்பட்ட புள்ளி விவரத்தின்படி உலகெங்கும் 1 கோடியே 41 லட்சம் பேர் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 82…

விவசாயிகள் பிரச்சினை: எம்பிக்களுடன் கனி மொழி சந்திப்பு

3 வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கனிமொழி இன்று சந்திப்பு. மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தீவிர போராட்டங்களை அரங்கேற்றி வருகின்றனர்.  விவசாயிகள் இன்று 71-வது நாளாக…

அதிமுக அரசையும், கட்சியையும் விமர்சிப்பது தான் தி.மு.க.வின் திட்டம் – எடப்பாடி பழனிசாமி

மக்கள் கிராம சபை கூட்டம் என்ற பெயரில் தி.மு.க. நாடகம் நடத்துவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கோவை,  தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் கட்சியினரும், எதிர்கட்சியினரும் தேர்தல் பிரச்சாரத் தொடங்கி விட்டனர். இதன்படி முதலமைச்சர் எடப்பாடி…

கோரோனோ வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் – மு.கஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை,  கொரோனா காலத்தில் கட்டுப்பாடுகளை மீறியதாக பதிவு செய்த வழக்குகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “உலகையே உலுக்கிய கொடிய கொரானா நோய்த் தொற்று காலத்தில் மத்திய பா.ஜ.க.…

இன்று அண்ணா அறிவாலயத்தில் வைத்து திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளன. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து…

ஏஆர் ரகுமானின் தாயார் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்

தமிழில் தொடங்கி பல மொழிகளில் இசையமைப்பில் உச்சம் தொட்டு ஆஸ்கார் வரை உலக புகழினை பெற்றிடும் வகையில் ரகுமான் அவர்களை ஆளாக்கியத்தில் பெரும்பங்கு வகித்தவர் அவரது தாயார் தாயின் இழப்பின் துயர் அடைந்திருக்கும் ஏஆர் ரகுமான் அவர்களுக்கு ஆறுதல் – மூ.க.ஸ்டாலின்

Translate »
error: Content is protected !!